ADDED : ஏப் 30, 2024 05:28 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான் : ஆலங்கொட்டாரம் மணி மகன் அன்பரசன் 30, சில நாட்களுக்கு முன் இவரது வீட்டின் முன் இரவு நிறுத்தியிருந்த டூவீலர் திருடு போனது.
சோழவந்தான் எஸ்.ஐ., சேகர் விசாரித்ததில் டூவீலர் திருடியதாக மதுரை தத்தனேரி பரத்குமார் 19, திருஞானசம்பந்ததை 20, கைது செய்து விசாரிக்கின்றனர்.
