நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : உசிலம்பட்டி, செக்கானுாரணி, வாலாந்துார் பகுதிகளில் வீடுகளின் முன் டூவீலர்கள் திருடப்பட்டன.
எஸ்.ஐ., பாலமுருகன் தலைமையில் தனிப்படை போலீசார் தேனி ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரம் யோகேஷ் 19, உத்தமபாளையம் ரசக்க நாயக்கனுார் யுவராஜாவை 22, கைது செய்தனர். 7 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.