தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இரு பெரும் விழா

இரு பெரும் விழா

இரு பெரும் விழா


ADDED : மே 30, 2026 08:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 08:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: மேலுாரில் தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் பதவி ஏற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

தலைவராக ரிச்சர்ட், செயலாளர் விவேக் ஆனந்த், பொருளாளர் சேக்அப்துல்லா பதவியேற்றனர். மாற்றுத்திறனாளி மாணவர்களின் படிப்பிற்கும், எச்.ஐ.வி., பாதித்தோருக்கும் உதவி செய்யும் பேச்சி அறக்கட்டளை பணியாளர் பாண்டியம்மாளை கவுரவித்தனர். அரசு மருத்துவமனை சி.எம்.ஓ., ஜெயந்தி, நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us