ADDED : மே 12, 2024 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது.
இதில் நாகம்மாள் கோயில் பகுதி வீட்டின் மாடி பால்கனி நடைபாதை இடிந்தது. அங்கு வசித்த முனியம்மாள், கருப்பையாவை தீயணைப்பு அலுவலர் மணிவண்ணன் தலைமையிலான வீரர்கள் மீட்டனர்.