ADDED : மார் 28, 2024 06:32 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை தொகுதியின் பொது பார்வையாளராக ராஜஸ்தான் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேஷ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் பார்வையாளராக உ.பி., ரோகன் பி கனாய் நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் நேற்று பொறுப்பேற்றனர்.
