ADDED : ஜூன் 27, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : பெரியாறு இருபோக விவசாயிகள் சங்க திட்டக்குழு உறுப்பினர் ஜி.முருகன் கலெக்டர் சங்கீதாவிடம் அளித்த மனு: தற்போது பெரியாறு நீர் இருப்பு 4 ஆயிரம் மில்லியன் கனஅடியை நெருங்கியுள்ளது.
எனவே பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான இருபோக பெரியாறு ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல்போக சாகுபடிக்கு ஜூலை 1க்கு முன்பாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.