sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வைகாசி விசாகம் கொடியேற்றம்

/

வைகாசி விசாகம் கொடியேற்றம்

வைகாசி விசாகம் கொடியேற்றம்

வைகாசி விசாகம் கொடியேற்றம்


ADDED : மே 09, 2024 05:39 AM

Google News

ADDED : மே 09, 2024 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அடுத்த தர்மராஜன் கோட்டை பாலதண்டாயுதபாணி கோயில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

சுவாமிக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மே 22 காலை 6:00 மணி முதல் மவுனகுருசாமி மடத்திலிருந்து பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம், பூக்குழி இறங்கி 3 கி.மீ., துாரம் நடந்து வந்து சுவாமிக்கு பாலபிஷேகம் செய்வர். மே 23 மாலை 6:00 மணிக்கு கோயிலில் இருந்து முளைப்பாரி சீர்வரிசையுடன் பட்டு பல்லக்கும், மே 24 பூப்பல்லக்கும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us