sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

புறப்பட்டது வந்தே பாரத் ரயில்; மதுரை - பெங்களூரு சோதனை ஓட்டம்

/

புறப்பட்டது வந்தே பாரத் ரயில்; மதுரை - பெங்களூரு சோதனை ஓட்டம்

புறப்பட்டது வந்தே பாரத் ரயில்; மதுரை - பெங்களூரு சோதனை ஓட்டம்

புறப்பட்டது வந்தே பாரத் ரயில்; மதுரை - பெங்களூரு சோதனை ஓட்டம்


ADDED : ஜூன் 18, 2024 05:09 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையிலிருந்து நேற்று (ஜூன் 17) அதிகாலை பெங்களூரு வரை வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

அதிகாலை 5:15 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் சோதனை ஓட்டம் ரயில் திண்டுக்கலுக்கு அதிகாலை 5:58 மணிக்கு சென்றடைந்தது. காலை 6:00 மணிக்கு அங்கிருந்து கிளம்பி 7:10 மணிக்கு திருச்சி, அங்கிருந்து 7:15மணிக்கு புறப்பட்டு 8:18 மணிக்கு கரூர் சென்றடைந்தது.

அங்கிருந்து 8:20 மணிக்கு புறப்பட்டு 9:32 மணிக்கு சேலம் சென்றது. பின் 9:35 மணிக்கு கிளம்பி 11:25க்கு ஜோலார்பேட்டை வழியாக மதியம் 1:15 மணிக்கு பெங்களூரு எஸ்.எம்.வி.டி., சென்றடைந்தது.

இச்சோதனை ஓட்டத்தில் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், இயந்திர பொறியாளர்கள் பங்கேற்றனர். விரைவில் இயக்கப்பட உள்ள இந்த ரயில் திண்டுக்கல், கரூர், ஜோலார்பேட்டையில் நிற்காது.






      Dinamalar
      Follow us