தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வாகனங்கள்பொது ஏலம் 

வாகனங்கள்பொது ஏலம் 

வாகனங்கள்பொது ஏலம் 


ADDED : ஜூன் 17, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை நகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பல ஆண்டுகளாக பயன்படுத்தி பின் நிராகரிக்கப்பட்ட 14 நான்கு, 15 இரண்டு சக்க வாகனங்கள் நகர் ஆயுதப்படையில் ஜூன் 30 ல் காலை 10:00 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.

இவற்றை ஏலம் எடுக்க விரும்புவோர் ஜூன் 23 காலை 10:00 மணி முதல் ஜூன் 30 காலை 8:00 மணி வரை முன்வைப்பு தொகை ரூ.ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்ய வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் ஜி.எஸ்.டி.,யுடன் ஜூலை 1ல் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us