ADDED : மார் 30, 2024 04:08 AM
அ நிறம் | அளவு
மதுரை : தேனி தொகுதி பொதுப் பார்வையாளர் கவுரங்பாய் மக்வானா.
தேர்தல் செலவின பார்வையாளர்கள் தரம்வீர் தண்டி ஆகியோர் நேற்று மதுரை வந்தனர். மதுரை மாவட்டத்தில் தேனி தொகுதியின் உசிலம்பட்டி, சோழவந்தான் சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று போலீஸ் எஸ்.பி.,அரவிந்த், கூடுதல் கலெக்டர் மோனிகாராணா, டி.ஆர்.ஓ., சக்திவேல் பங்கேற்றனர்.
