ADDED : மே 19, 2024 03:41 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை காந்தி மியூசிய வளாகத்தில் உள்ள அரசு மியூசியத்தில் மே 21 முதல் 23 வரை காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை இலவச ஒயிலாட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.
இரண்டு கர்சீப் உடன் வரவேண்டும். முன்பதிவுக்கு: 86083 90844.
