ADDED : ஆக 16, 2024 04:33 AM

அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குறுவட்ட வாலிபால் போட்டிகள் நடந்தது.
ஆடவர் 14, 17 வயது பிரிவுகளில் உத்தப்பநாயக்கனுார் ரத்தினசாமிநாடார் பள்ளி, 19 வயது பிரிவில் உசிலம்பட்டி பொன்மணி பள்ளி அணியினர் வெற்றி பெற்றனர்.
மகளிர், 14 வயது பிரிவில் கேரன், 17 வயது பிரிவில் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி, 19 வயது பிரிவில் பொன்மணி பள்ளி அணியினர் வெற்றி பெற்றனர்.
