ADDED : ஏப் 17, 2024 05:06 AM
அ நிறம் | அளவு
அவனியாபுரம் : மதுரை தி.மு.க., தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் அவனியாபுரம் பகுதிகளில் நடை பயணமாக சென்று காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஓட்டு சேகரித்தனர்.
மாவட்ட அமைப்பாளர் விமல் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஈஸ்வரன், சுரேஷ், ஜெகதீசன், காளிதாஸ் கலந்து கொண்டனர்.
