ADDED : ஜூன் 02, 2026 09:10 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: மதுரை தெற்கு மாவட்ட த.வெ.க., சார்பில் திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட், தாலுகா அலுவலகம் பகுதிகளில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
நகர் வடக்குக் கழக தலைவர் ஜெகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார், இணைச் செயலாளர் முத்துப்பாண்டி, நிர்வாகிகள் விஜயேந்திரன் சுந்தர்ராஜா, சிவக்குமார் சுந்தரபாண்டி உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
