ADDED : மே 24, 2024 02:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: வீரசூடாமணிபட்டியில் ஐந்து முழி அழகி ஆத்தாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. கொட்டாம்பட்டி, மேலுார், நத்தம் பகுதிகளில் கொண்டு வரப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட காளைகளுக்கு கிராமத்து சார்பில் துண்டு அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். காளைகளை அடக்கியதில் 10 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.