ADDED : ஜூலை 31, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மகபூப்பாளையம் பகுதியில் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி விழாவிற்கு மத்திய தொகுதி எம்.எல்.ஏ., மதார்பதுாருதீன் தலைமை வகித்தார்.
குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஏற்பாடுகளை எல்லீஸ்நகர் பகுதி த.வெ.க., செயலாளர் ஜான்பீட்டர் செய்திருந்தார். நிர்வாகிகள் மணிகண்டன், கோகுல்நாத், சிவா, கனிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
