தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தடை செய்யப்பட்டவை தாராளம்

தடை செய்யப்பட்டவை தாராளம்

தடை செய்யப்பட்டவை தாராளம்


ADDED : மே 17, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் தாலுகாவில் ஏழுமலை, டி. கல்லுப்பட்டி, பேரையூர் பேரூராட்சிகளில் பாலித்தீன் பைகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்தது. தொடர் நடவடிக்கைகளால் அதன் பயன்பாடு ஒழிக்கப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக பாலிதீன் ஒழிப்பு நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் முற்றிலும் கைவிட்டதால் பயன்பாடு தாராளமாக உள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. பேரூராட்சி நிர்வாகம் பாலித்தீன் பயன்பாட்டை தடைசெய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us