தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மகளிர் தின விழா கொண்டாட்டம்

மகளிர் தின விழா கொண்டாட்டம்

மகளிர் தின விழா கொண்டாட்டம்


ADDED : மார் 11, 2025 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2025 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில்மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம், மகளிர் மையம் சார்பில் மகளிர் தினம் விழா நடந்தது.துணை முதல்வர் சுப்புலட்சுமி தலைமை வகித்தார். மைய ஒருங்கிணைப்பாளர் இந்திராணி வரவேற்றார். உதவி பேராசிரியர் செல்வத்தரசி 'பெண்ணின் பெருமை'தலைப்பில் பேசினார். மாணவி ரோஜா, 'சேது சீமையில் ஒரு வீரத் தமிழச்சி' என்ற தலைப்பில் பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தன. மாணவி புனிதவல்லி நன்றி கூறினார்.

திருப்பரங்குன்றம்


மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி அரசு உதவி பெறும், சுயநிதி பிரிவு சார்பில் மகளிர் தின விழா நடந்தது.

கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார். மகளிர் மேம்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா வரவேற்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா பேசினார். பேராசிரியர்கள் கவிதா, நந்தினி, தேவி ஒருங்கிணைத்தனர். தேர்வு கட்டுப்பாட்டு பிரிவு தலைவர் துரைசாமி, பேராசிரியர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வென்றோருக்கு பரிசு வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us