ADDED : மார் 28, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நாகமலையை சேர்ந்தவர் மஹா கிருஷ்ணன் 36.
கட்டடத் தொழிலாளி. மனைவி வினோதினி 22. நேற்று முன்தினம் இரவு பணிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை மேலக் குயில்குடி எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி எதிரில் உள்ள தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு பலியானது தெரியவந்தது.

