நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை புதுார் அல்அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு ஓய்வுபெற்ற தலைமை செயலர் இறையன்பு, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் படைப்புகள் அடங்கிய 180 நுால்களை கவிஞர் இரா. ரவி, அன்பளிப்பாக வழங்கினார்.
மூன்றாவது முறையாக நன்கொடையாக தந்த அவருக்கு தலைமையாசிரியர் ேஷக் நபி நன்றி தெரிவித்தார்.

