தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வருடாபிஷேகம்

வருடாபிஷேகம்

வருடாபிஷேகம்


ADDED : செப் 10, 2024 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2024 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் வரசித்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது.

காலையில் கணபதி ஹோமத்துடன் பூஜை முடிந்து வன்னிமர வலம்புரி விநாயகருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us