நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் சாந்தி யோக கிரியா, தியானம் நடந்தது.
அகம், புறம் கிளர்ச்சி அடங்கவும், தேசத்தில் அமைதி நிலவவும், மக்களிடம் ஆன்மிக உணர்வு மேம்படவும் சன்மார்க்க சேவகர் ராமநாதன் நடத்தினார்.

