தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ யோகா பயிற்சி முகாம்

யோகா பயிற்சி முகாம்

யோகா பயிற்சி முகாம்


ADDED : ஜூலை 15, 2024 04:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2024 04:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநகர் : மதுரை யோகா கிளப், ஆரோக்கிய ஆன்மிக மையம் சார்பில் திருநகர் தனக்கன்குளம் சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில் யோகாசான பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.

சிறுவர்களுக்கு ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 முதல் காலை 10:00 மணி வரையிலும், பெண்களுக்கு தினமும் காலை 10:00 முதல் காலை 11:00 மணி வரையும் காந்திமதி பயிற்சி அளிக்கிறார்.

ஆண்களுக்கு தினம் காலை 6:30 மணி முதல் காலை 7:30 மணி வரையிலும் யோகா பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கும், நோய்கள் தீர்வுக்கும் தனிப் பயிற்சி அளிக்கப்படும். தனி அமைப்புகள், ஸ்தாபனங்கள், அதிக வயதானோர், வர முடியாதவர்களுக்கு அவரது இடங்களுக்கே வந்து எளிதான பயிற்சிகள் வழங்கப்படும்.

முன்பதிவு அவசியம். விபரங்களுக்கு 93441 18764ல் தொடர்பு கொள்ளலாம். என தமிழ்நாடு யோகாசன சங்க தலைவர் யோகி ராமலிங்கம் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us