தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இளைஞர் பலி

இளைஞர் பலி

இளைஞர் பலி


ADDED : ஜூன் 06, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் அருகே மங்கல்ரேவு தெற்குத்தெரு வேலுச்சாமி மகன் மணிகண்டன் 25.

அப்பாவின் கறிக்கடைக்கு உதவியாக இருந்தார். நேற்று காலை பேரையூர்- – உசிலம்பட்டி சாலையில் சேடப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். எதிரே காய்கறி ஏற்றி வந்த லோடு வேன் மோதியதில் மணிகண்டன் இறந்தார். சேடபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us