/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
10 துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு
/
10 துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு
ADDED : டிச 16, 2025 07:02 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் 10 துணைத் தாசில்தார்களுக்கு, தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
வ.எண்/ பெயர்/ தற்போதைய பணியிடம்/ புதிய பணியிடம்
-----------------------------------------------
1/ கமலேஷ்/ உதவிமேலாளர், மதுரை வடக்கு டாஸ்மாக், / தனித்தாசில்தார், தேசிய நெடுஞ்சாலைகள் நிலம் எடுப்பு
2/ சித்ரகலா/ வட்ட வழங்கல் அலுவலர், கள்ளிக்குடி/ தனிதாசில்தார், சமூகபாதுகாப்பு திட்டம், உசிலம்பட்டி
3/ தாணுமூர்த்தி/ உசிலம்பட்டி/ தனித்தாசில்தார், விமானநிலைய விரிவாக்கம்
4/ சுந்தரவேல்/ மதுரை மேற்கு / தனித்தாசில்தார் நிலம் எடுப்பு, தேசிய நெடுஞ்சாலை அலகு 3
5/ தாமோதரன்/ தலைமை உதவியாளர், ஆர்.டி.ஓ., உசிலம்பட்டி/ தனித்தாசில்தார், அரசு கேபிள் டிவி
6/ முகிபாலன், தலைமை உதவியாளர், கலெக்டர் அலுவலகம்/ தனித்தாசில்தார், நிலம் எடுப்பு, நெடுஞ்சாலைகள்
7/ நாகராணி/ வாடிப்பட்டி/ தனித்தாசில்தார், நகரநிலவரி திட்டம், மதுரை மேற்கு
8/ மகேந்திரபாபு/ உசிலம்பட்டி/ தனித்தாசில்தார், பிற்படுத்தப்பட்டோர் அலுவலகம், மதுரை
9/ பிரேம்கிஷோர், தலைமை உதவியாளர், கலெக்டர் அலுவலகம்/ தனித்தாசில்தார், நெடுஞ்சாலை அலுவலகம், மதுரை
10/ கார்த்திகேயன்/தலைமை உதவியாளர், கலெக்டர் அலுவலகம்/ தனித்தாசில்தார், நெடுஞ்சாலைகள், மதுரை
-----------------------------------

