தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் சதமடித்த 121 பள்ளிகள்

மதுரையில் சதமடித்த 121 பள்ளிகள்

மதுரையில் சதமடித்த 121 பள்ளிகள்


UPDATED : மே 08, 2026 08:08 PM

ADDED : மே 08, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 08:08 PM ADDED : மே 08, 2026 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:மதுரை மாவட்டத்தில் 121 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

அரசு பள்ளிகள்: தோப்பூர் மாவட்ட மாதிரி பள்ளி, வில்லுார், பாரைபத்தி, அவனியாபுரம், வெள்ளலுார், களிமங்கலம், சொக்கலிங்கபுரம், கருங்காலக்குடி பள்ளிகள், நல்லுதேவன்பட்டி, வெள்ளைமலைப்பட்டி, வி.கல்லப்பட்டி, கே.பெருமாள்பட்டி, வடக்கம்பட்டி, மேக்கிலார்பட்டி , அய்யப்பன்நாயக்கன்பட்டி கள்ளர் பள்ளிகள், பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை பள்ளி, சுப்ரமணியபுரம் கம்பர், சிம்மக்கல் கஸ்துாரிபா காந்தி ஆகிய மாநகராட்சி பள்ளிகள், அச்சம்பட்டி ஆதிதிராவிடர் நலப்பள்ளி.

உதவி பெறும் பள்ளிகள்: திருமங்கலம் பி.கே.என்., பெண்கள், மதுரை ஞானஒளிவுபுரம் திருக்குடும்பம், அத்திபட்டி பி.எஸ்.ராமையாநாடார், நாகமலைப் புதுக்கோட்டை சிறுமலர் பெண்கள், நரிமேடு ஜோதி, உசிலம்பட்டி மேலபுதுார் ஆர்.சி.லிட்டில்பிளவர், கே.புதுார் லுார்து அன்னை, திருவேடகம் விவேகானந்தா, எஸ்.கோட்டைபட்டி பராசக்தி, ஜெய்ஹிந்த்புரம் கே.ஏ.சி.ஏ.,அருணாச்சலம், திருவள்ளுவர்நகர் செயின்ட் சார்லஸ், கப்பலுார் தியாகராஜர் மில்ஸ், முனிச்சாலை வி.எச்.என்., கரடிக்கல் ஸ்ரீமீனாட்சி, பரவை செயின்ட் ஜோசப்ஸ் பார்வையற்றோர் பள்ளி.

மெட்ரிக் பள்ளிகள்: கோச்சடை செயின்ட் ஜான்ஸ், கேரன், சர்வேயர் காலனி மகாத்மா மாண்டிசோரி, குயவர்பாளையம் செயின்ட் ஜோசப்ஸ், அண்ணாநகர் அண்ணாமலையார், மேலுார் ஆட்டுக்குளம் ஸ்ரீசுந்தரேஸ்வரா, ஆர்.வி.மெட்ரிக்., ஸ்ரீசாரதா வித்யாவனம், மூன்றுமாவடி இ.பி.ஜி., கோரிப்பாளையம் சாய்ராம், டி.வாடிப்பட்டி தாய், திருமங்கலம் பி.கே.என்., செயின்ட் பிரான்சிஸ், மதுரை ஸ்ரீஅரபிந்தோ மீரா, எழுமலை பாரதியார், அவனியாபுரம் எஸ்.பி.ஜெ., சாத்தமங்கலம் எம்.ஆர்.ஆர்.,எம்.ஏ.வி.எம்.எம்., சுப்ரமணியபுரம் கே.வி.டி., டி.கல்லுப்பட்டி எம்.எஸ்.ஆர்., லார்டு வெங்கடேஸ்வரா, பெருங்குடி அமுதம், உத்தப்பநாயக்கனுார் ஏ.ரத்தினசாமி நாடார், கே.புதுார் டி நோபிலி, அலங்காநல்லுார் தாய், திருப்பரங்குன்றம் பிரக்ஞ்னா, கல்லம்பட்டி மதுரை கிரசன்ட், கூடல்நகர் செயின்ட் ஜோசப், வீரபாஞ்சான் லட்சுமி.

அண்ணாநகர் பஸ்கோஸ், மங்களகுடி பி.என்., மேலுார் சுப்ரமணியபாரதி, சக்குடி கல்யாணி, மதுரை அமலி, ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வரா, விளாங்குடி கிறைஸ்ட் தி கிங், உசிலம்பட்டி செவன்த்டே அட்வென்டிஸ்ட், கனகவேல் காலனி குட்ஷெப்பர்ட், மேரி ஆன், சூலப்புரம் திருவள்ளுவர், தெப்பக்குளம் குகன், ஸ்ரீமந்நாயகியார் வித்யாமந்திர், நாகமலை ஜெயராஜ் அன்னபாக்கியம், கே.கே.நகர் அருள்மலர், மேலுார் ஏசியன், பசுமலை எம்.டி.பி.கே.என்., லீ சாட்லியர், திருவாதவூர் லட்சுமி, திருப்பரங்குன்றம் பான்ஸி, பசுமலை எச்.டி.ஐ.ஜெயின், நாகமலை பல்லோட்டி, திருவள்ளுவர் நகர் செயின்ட் சார்லஸ், எஸ்.ஆலங்குளம் செயின்ட் மேரீஸ், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி.

மேலமடை சாராசென்ஸ், ஆத்திக்குளம் பாத்திமா, பி.என்.யூ., டாக்டர் டி.முத்துசாமி, கே.புதுார் போனிக்ஸ், சேதுராஜன் பத்மா, நரிமேடு கேத்தி வில்காக்ஸ், சமயநல்லுார் தி நல்லமணி, கே.பி.ஒத்தப்பட்டி கழுவத்தேவர் நினைவுபள்ளி, கரடிப்பட்டி அக் ஷரா, மாதரை முத்துப்பாண்டிபட்டி ஜெயசீலன், சின்னசொக்கிக்குளம் செவன்த்டே அட்வென்டிஸ்ட், அவனியாபுரம் பி.எம்.எஸ்.,வித்யாலயம், பசுமலை தேவசகாயம், அச்சம்பத்து பிளெஸ்ஸிங், மேல அனுப்பானடி மதர்தெரசா, அவனியாபுரம் பி.என்.யூ.ஏ.,சங்கரநாராயண நாடார், பசுமலை தி இந்தியன் 3சி, விக்கிரமங்கலம் செயின்ட் ஜோசப்ஸ், ஆரப்பாளையம் ஆனந்த் நினைவு, அவனியாபுரம் சீயோன் குட்ஷெப்பர்ட், எம்.சுப்ரமணியபுரம் சரஸ்வதி வித்யாலயா, பீபிகுளம் ரோட்டரி லஹாரி, விஸ்வா வித்யாலயா.

சோழவந்தான் எம்.வி.எம். கலைவாணி, சுந்தரராஜன்பட்டி இந்திய பார்வையற்றோர் நலச்சங்கம், கண்ணனேந்தல் மடோன்னா, மேலுார் ஸ்ரீராம், ரிசர்வ்லைன் கேத்தி, திருமங்கலம் பிராங்காய்ஸ் மெய்யர், விஸ்வநாதபுரம் சித்து, பி.தொட்டியபட்டி கே.கே.ஜி., கிரவுன், மேலுார் சக்தி வித்யாலயா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us