/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
15 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணம்: இலங்கையில் இருந்து மதுரை வந்த ஆசிரியருக்கு அமைச்சர் கவுரவம்

ADDED : அக் 16, 2024 01:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: 15,000 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு மதுரை வந்த இலங்கை ஆசிரியர் பிரதாபன் தர்மலிங்கத்திற்கு தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் சால்வை மற்றும் மாலை அணிவித்து பண முடிப்பு வழங்கினார்.
அவருடன் பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு, ரோட்டரி மாவட்ட ஆளுநர் பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி ஆகியோர் இருந்தனர்.