ADDED : மே 12, 2026 01:31 AM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் நகராட்சி கமிஷனர் சண்முகம் உத்தரவுபடி கடைகளில் சுகாதார ஆய்வாளர் தினேஷ்குமார் தலைமையில் ஆய்வு நடத்தது.
150 கிலோ தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.16,500 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வுப்பணியில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் பாலசுப்ரமணியன், மயில்வாகனன், சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
