நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர்
உரிமைக்கான சங்கத்தினர் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாவட்டச் செயலாளர் முருகன் தலைமையில் நேற்று 3வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். 155 பேர் கைது செய்யப்பட்டனர்.

