sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 168 பள்ளிகள் 'சென்டம்'

/

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 168 பள்ளிகள் 'சென்டம்'

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 168 பள்ளிகள் 'சென்டம்'

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 168 பள்ளிகள் 'சென்டம்'


ADDED : மே 17, 2025 01:36 AM

Google News

ADDED : மே 17, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 168 பள்ளிகள் சென்டம் தேர்ச்சி பெற்றன.

இளம்பூர், குருத்துார் ஆதி திராவிட பள்ளிகள், பாரதிதாசனார், கம்பர், மாசாத்தியார் பெண்கள், மணிமேகலை பெண்கள், என்.எம்.எஸ். முத்து லட்சுமி அம்மாள் பெண்கள், உமறுபுலவர், பாரதியார், தல்லாகுளம் மாநகராட்சி பள்ளிகள், பழைய குயவர் பாளையம் செயின்ட் ஜோசப் பெண்கள், விசாலாட்சி மில்ஸ் உயர்நிலை, அய்யப்பநாயக்கப்பட்டி, கரடிக்கல், முத்துபட்டி, கே.புளியங்குளம், வெள்ளைமலைப்பட்டி, மெய்கிழார்பட்டி, வடுகப்பட்டி, கருக்கட்டான்பட்டி, கோவிலாங்குளம், வகுரணி, சுழியோச்சன்பட்டி, அய்யனார்குளம், வி.பெருமாள்பட்டி, புதுப்பட்டி கள்ளர் சீரமைப்பு பள்ளிகள்.

சுந்தரராஜபுரம் பார்வையற்றோர், திருவேடகம் விவேகானந்தா, முனிச்சாலை வி.எச்.என். பெண்கள், சுப்பிரமணியபுரம் குருகுலம், பரவை செயின்ட் ஜோசப், முள்ளிப்பள்ளம் , மேட்டுநீரேத்தான், வெள்ளலுார், கொடுக்காம்பட்டி, கருவனுார், செம்மினிப்பட்டி, ஆனையூர், நாகனாகுளம், திருப்பாலை, ஊமச்சிக்குளம், ஆஸ்டின்பட்டி மாவட்ட மாதிரி பள்ளி.

கள்ளிக்குடி, மருதங்குடி, பி.வாகைக்குளம், சிவரக்கோட்டை, மீனாட்சிபட்டி, வடபழஞ்சி, அயன்பாப்பாகுடி, தோப்பூர், சாப்டூர், குன்னத்துார், சின்னக்கட்டளை, டி. ராமநாதபுரம், தொட்டப்ப நாயக்கனுார், வன்னிவேலம்பட்டி, ராமசாமிபுரம், அப்பக்கரை, செல்லையாபுரம், சக்கரப்ப நாயக்கனுார், தொட்டியாபட்டி, வி.சத்திரப்பட்டி, சந்தையூர் அரசு உயர்நிலை பள்ளிகள்.

மெட்ரிக் பள்ளிகள்


மதுரை அமலி, செவன்த் டே அட்வன்டிஸ் பள்ளிகள், பாலமேடு பத்திரகாளியம்மன், சிம்மக்கல் சாரதா வித்யாவனம், காமராஜர் ரோடு பிரசன்ன வெங்கடேச பெருமாள், பழைய குயவர் பாளையம் ரோடு செயின்ட் ஜோசப், வாடிப்பட்டி தாய், வெங்கடாஜலபதி, பாலரங்காபுரம் அன்னை தெரசா, வாடிப்பட்டி, வண்டியூர், அண்ணாநகர் புஸ்கோஸ், காளிகாப்பன் அக்னு, மேலுார் கிரவுன், மில்டன், ஆர்.வி. சக்தி வித்யாலயா, சரஸ்வதி வித்யாலயா, ஆக்சிலியம், கூடல்நகர் ஆல்வின், ஆத்திகுளம் பாத்திமா, பரவை கற்பகம், நரிமேடு கேத்தி வில்காக்ஸ், மேலுார் ஸ்ரீராம், புதுார் மேரி ஆன், சாத்தமங்கலம் எம்.ஏ.வி.எம்.எம்., சமயநல்லுார் நல்லமணி, பிபீகுளம் ரோட்டரி லகரி, கோரிப்பாளையம் சாய்ராம், மேலமடை சாரசென்ஸ், விஸ்வநாதபுரம் சித்து, ஆலங்குளம் செயின்ட் மேரி, சதாசிவநகர் தாகூர் வித்யாலயம், மதுரை ஒய். டபுள்யூ.சி.ஏ., அய்யர்பங்களா பாரத் வித்யா மந்திர், அண்ணாநகர் பி.பி.எம்., சக்குடி கல்யாணி, வலைசேரிப்பட்டி வொண்டர் கான்வென்ட், திருவாதவூர் லட்சுமி, வீரபாஞ்சான் லட்சுமி, கருப்பாயூரணி லயன், மங்களக்குடி பி.என்., உத்தங்குடி மகாஜன வித்யாலயா, பி.ஆலம்பட்டி நவ இந்தியா சைனீஸ், மணிநகரம் எம்.எல்.டபிள்யூ.ஏ., திருமங்கலம் பி.கே.என்., பெண்கள், பசுமலை சி.எஸ்.ஐ., பெண்கள்.

ஜெய்ஹிந்த்புரம் நீதிராஜன் பாரதி, எஸ். கோட்டைப்பட்டி பராசக்தி, அத்திப்பட்டி ராமையா நாடார், மேலப்பட்டி எம்.கே.வி.,சாலா, ஆரப்பாளையம் ஆனந்த், எஸ்.ஆர்.டபிள்யூ.டபிள்யூ.ஓ., செயின்ட் பிரிட்டோ, கே.வெள்ளக்குளம் வி.டி. மணிகண்டன், எஸ்.புதுப்பட்டி கிரீன்பார்க், மதுரை நாம் வித்யா மந்திர், ஒத்தபட்டி கழுவத்தேவர் நினைவு, திருமங்கலம் மெப்கோ, செயின்ட் பிரான்சிஸ், பிரான்கோயஸ் மேயர்,பெருங்குடி அமுதம், திருநகர் சி.எஸ்.ஆர்., நினைவு, பசுமலை தேவ சகாயம், சுப்ரமணியபுரம் கே.வி.டி., வில்லாபுரம் ராஜன், அவனியாபுரம் எஸ்.பி.ஜே., மதுரை செயின்ட் மேரி லுாக்கா, திருவள்ளுவர் நகர் செயின்ட் சார்லஸ், டி.வி.எஸ்.,

திருநகர் அமலா, திருப்பரங்குன்றம் அம்ரிதா வித்யாலயம், திருநகர் அனுஷா வித்யாலயா, அச்சம்பத்து பிளஸிங், வில்லாபுரம் குட்லக், வில்லாபுரம் நாச்சியப்பன் நாடார் குருவம்மாள், வில்லாபுரம் லிட்டில் டைமண்ட்ஸ், திருநகர் மல்லிகை, பெருங்குடி மல்லி வித்யாலயா, சின்ன அனுப்பானடி செங்குந்தர், பசுமலை இந்தியன் 3 சி, எழுமலை பாரதியார், மாதரை ஜெயசீலன் நினைவு, டி.கல்லுப்பட்டி லார்டு வெங்கடேஸ்வரா, எம்.எஸ்.ஆர்., செல்லம்பட்டி பாத்திமா, உத்தப்பநாயக்கனுார் ஜெயசீலன் நினைவு, ரத்தினசாமி நாடார் நினைவு மெட்ரிக் பள்ளிகள், பி.தொட்டியாப்பட்டி கே.கே.ஜி., விக்கிரமங்கலம் செயின்ட் ஜோசப், சூலப்புரம் திருவள்ளுவர், பேரையூர் கிளாங்குளம் சமபாரதம், மதுரை விஸ்வா வித்யாலயா, செக்கானுாணி கேரன், திருமங்கலம் அல்-அமீன், நாகமலை பல்லோட்டி.






      Dinamalar
      Follow us