தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆதரவற்ற 18 பேர் மீட்பு

 ஆதரவற்ற 18 பேர் மீட்பு

 ஆதரவற்ற 18 பேர் மீட்பு


ADDED : மார் 15, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 06:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் 'ஸ்மைல்' திட்டத்தின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மசீலன் தலைமையில் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் யாசகம் கேட்போர் உட்பட 18 பேர் மீட்கப்பட்டனர்.

ஆதரவற்ற முதியோர், மனநலன், உடல்நலன் பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் போலீஸ் உதவியுடன் மீட்கப்பட்டனர். 11 ஆண்கள் மறுவாழ்வு பணிக்காக தாய்மடி இல்லத்திலும் 4 பெண்கள் உட்பட 7 பேர் ரோஜாவனம் இல்லத்திலும் சேர்க்கப்பட்டனர்.

சுரபி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் சேது முத்துராஜ், நிர்வாக அலுவலர் எலிசபெத் காஞ்சனா, ரோஜாவனம் நிர்வாகிகள் கிரேஸியஸ், ஜோ பெஞ்சமின், முருகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் இந்திரகுமரன், நேதாஜி டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் ஹரிகிருஷ்ணன் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us