தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பத்தாம் வகுப்பில் 196 பள்ளிகள் 'சென்டம்'

 பத்தாம் வகுப்பில் 196 பள்ளிகள் 'சென்டம்'

 பத்தாம் வகுப்பில் 196 பள்ளிகள் 'சென்டம்'


ADDED : மே 21, 2026 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 03:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 68 அரசு பள்ளிகள் உட்பட 196 பள்ளிகள் 'சென்டம்' தேர்ச்சி பெற்று சாதித்துள்ளன.

இதன் விவரம்: மாவட்ட மாடல், பேரையூர் (பெண்கள்), சேடபட்டி, அயன்பாப்பாகுடி, வெள்ளையம்பட்டி, பாரப்பத்தி, பெரிய ஆலங்குளம், சொக்கலிங்கபுரம், பேரையூர் காந்தி நினைவு, திருமங்கலம், சிவரக்கோட்டை, சின்னக்கட்டளை, டி.கிருஷ்ணாபுரம், துவரிமான், தோப்பூர், மருதங்குடி, ராமசாமிபுரம், சித்திரவல்லாளப்பட்டி, சக்கிமங்கலம், பெருங்குடி, தொட்டப்பநாயக்கனுார், சக்கரப்பநாயக்கனுார், சந்தையூர், வடபழஞ்சி, செல்லம்பட்டி, வடக்கம்பட்டி, வி,சத்திரப்பட்டி, செல்லாயிபுரம், பாப்பாகுடிப்பட்டி, நாகனாகுளம், மாத்துார், அப்பக்கரை, கே.மீனாட்சிப்பட்டி, ஏ.தொட்டியபட்டி, கருத்துார், இளமனுார் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளிகள்.

மாசாத்தியார், கம்பர், பாரதிதாசனார், சேதுபதி பாண்டித்துரை, திருவள்ளுவர், என்எம்.எஸ்., முத்துலட்சுமி, மணிமேகலை மாநகராட்சி பள்ளிகள். செக்கனுாரணி, வெள்ளைமலைப்பட்டி, கப்பலுார், நாட்டாமங்கலம், பெருமாள்பட்டி, தனக்கன்குளம், பெருங்காம நல்லுார்,

மேய்க்கிழார்பட்டி, தும்மக்குண்டு, நல்லுத்தேவன்பட்டி, கோவிலாங்குளம், மேலஉரப்பனுார், பூசலப்புரம், கீரைப்பட்டி, கருக்கட்டாம்பட்டி, வகுரணி, முத்துப்பட்டி, வடக்கம்பட்டி, வடகப்பட்டி, ஏ.புத்துப்பட்டி, வி.பெருமாள்பட்டி, கே.புளியங்குளம் கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகள்.

நிர்மலா பெண்கள், செயின்ட் ஜோசப் பெண்கள், டி.வி.எஸ். லட்சுமிபுரம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி பெண்கள், பாப்பநாயக்கன்பட்டி, பசுமலை சி.எஸ்.ஐ., விசாலாட்சி மில்ஸ், தெற்கு சித்திரை வீதி ஏ.வி., அத்திபட்டி ராமையா நாடார், ஞானஒளிவுபுரம் ஹோலி பேமிலி.

உசிலம்பட்டி ஆர்.சி., லிட்டில் பிளவர் பெண்கள், எஸ்.கோட்டைப்பட்டி பராசக்தி, சுப்பிரமணியபுரம் குருகுலம், திருவள்ளுவர் நகர் செயின்ட் சார்லஸ், ஜெய்ஹிந்துபுரம் நீதிராஜன் பாரதி, முனிச்சாலை வி.எச்.என்., பெண்கள், கப்பலுார் தியாகராஜர் மில்ஸ், எஸ்.மேலப்பட்டி எம்.கே.வி.,சாலா, சென்னம்பட்டி ஹிந்து நாடார், பரவை செயின்ட் ஜோசப் பார்வையற்றோர் பள்ளிகள்.

மதுரை தி டி.வி.எஸ்., செக்கானுாரணி கேரன், கோச்சடை செயின்ட் ஜான்ஸ், ஆட்டுக்குளம் சுந்தரேஸ்வரா வித்யாசாலா, அண்ணாநகர் அண்ணாமலையார், சிம்மக்கல் சாரதா வித்யாவனம், குயவர்பாளையம் செயின்ட் ஜோசப், டி.வாடிப்பட்டி தாய், திருமங்கலம் பி.கே.என்., மதுரை லுாகா செயின்ட் மேரி, சூர்யாநகர் செவன்த்டே அட்வென்டிஸ்ட், மதுரை செயின்ட் பிரிட்டோ, எழுமலை பாரதியார், மேலுார் ஆர்.வி., திருமங்கலம் செயின்ட் பிரான்சிஸ், எல்லீஸ்நகர் சிவகாசி நாடார்ஸ், திருப்பரங்குன்றம் பிரஞ்சனா, மதுரை எஸ்.பி.ஜே., வில்லாபுரம் நாச்சியப்பன்நாடார், மதுரை மேரி இமாகுலேட், சுப்பிரமணியபுரம் கே.வி.டி., டி.கல்லுப்பட்டி லார்டு வெங்கடேஸ்வரா, எம்.எஸ்.ஆர்., அலங்காநல்லுார் தாய், கூடல்நகர் செயின்ட் ஜோசப், பாலமேடு பத்திரகாளியம்மன், மேலுார் சுப்பிரமணியபாரதியார், அவனியாபுரம் பி,.எம்.எஸ்., வித்யாலயம், வண்டியூர், அண்ணாநகர், டி.வாடிப்பட்டி புஸ்கோஸ், மதுரை அமலி, நாராயணபுரம் எஸ்.இ.வி., திருமங்கலம் மெப்கோ, ஜெய்ஹிந்துபுரம் கிரேஸ், மதுரை ஒய்.டபுள்யூ.சி.ஏ., வில்லாபுரம் ராஜன், மேலமடை சாராசன்ஸ், உசிலம்பட்டி பொன்மணி, சோழவந்தான் காமராஜர், நாகமலை ஜெயராஜ் அன்னபாக்கியம், ஜெய்ஹிந்துபுரம் செயின்ட் ஜான் பீட்டர், டி,ஆர்.ஓ., காலனி மேரிஆன், ஜீவனாநகர் செவன்த்டே, மதுரை ஸ்ரீஅரபிந்தோ மீரா, விளாங்குடி கிரிஸ்ட் தி கிங், மேலுார் ஆசியன், கூடல்நகர் ஆல்வின், அழகர்கோவில் மகாத்மா மாண்டிசோரி, திருவாதவூர் லட்சுமி, ஸ்ரீமன் நாயகியார் வித்யா மந்திர், ஒத்தப்பட்டி கழுவத்தேவர் நினைவு, மதுரை டால்பின், அச்சம்பட்டி பிளசிங் மெட்ரிக், பசுமலை எம்.டி.பி.கே.என்., சூலப்புரம் திருவள்ளுவர், மாதரை ஜெயசீலன், திருமங்கலம் லிங்கா, காமராஜர் சாலை ஸ்ரீ பி.வி., வீரபாஞ்சான் லட்சுமி, அத்திபட்டி ராமையா நாடார், கிளாங்குளம் சமபாரதம், ஆரப்பாளையம் ஆனந்த், வில்லாபுரம் குட்லக், விக்கிரமங்கலம் ஜெயின்ட் ஜோசப், கே.வெள்ளாகுளம் வி.டி., மணிகண்டன், டி.வாடிப்பட்டி வெங்கடாஜலபதி, கருப்பாயூரணி லையன்ஸ், திருப்பரங்குன்றம் அமிர்த வித்யாலயம்.

பெருங்குடி மல்லி வித்யாலயா, எம்.சுப்பிரமணியபுரம் சரஸ்வதி வித்யாலயா, கோச்சடை செவன்த்டே, சின்னஅனுப்பானடி செங்குந்தர், ஆக்சீலியம், கரடிபட்டி அக் ஷரா, வலைச்சேரிப்பட்டி ஒன் டூ திரி ஒன்டர் கான்வென்ட், மதுரை சாண்ட்லியர், ரயில்வே காலனி எஸ்.ஆர்.டபுள்யூ.டபுள்யூ.ஓ., பசுமலை தேவசகாயம், தி இண்டியன் 3சி, செல்லம்பட்டி பாத்திமா கான்வென்ட், பெத்தானியாபுரம் ராயல் பப்ளிக், திருநகர் அனுஷா, வில்லாபுரம் லிட்டில் டைமண்ட்ஸ், சுப்பிரமணியபுரம் ஸ்ரீவாணி வித்யாலயா, வைத்தியநாதபுரம் ஸ்ரீமகா, கண்ணனேந்தல் மடோனா, கிரவுன், விஸ்வநாதபுரம் சித்து, காங்கேயநத்தம் சரவணாஸ் வித்யா மந்திர், திருமங்கலம் பிரான்சியஸ் மேயர், விஸ்வ வித்யாலயா, நாகமலை பென், அண்ணாநகர் பி.பி.எம்., உத்தங்குடி மகாஜனா வித்யாலயா, பொன்மேனி செயின்ட் ஆனிஸ், அவர் லேடி, திருநகர் மாலிகை, பி.தொட்டியபட்டி கே.கே.ஜி, அரசரடி ஏ.எல்.எம்., கீழவளவு ஸ்ரீபாலன் எவர்கிரீன், கிடாரிபட்டி லதா மாதவன், கே.புதுார் விப்ஜியார் மெட்ரிக் பள்ளிகள்.

திருமங்கலம் அல்அமீன் முஸ்லிம், உத்தப்பநாயக்கனுார் ஏ.ரத்தினசாமி நாடார், நாகமலை பல்லோட்டி, சுந்தரராஜன்பட்டி ஐ.ஏ.பி., மேல்நிலைப் பள்ளிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us