ADDED : ஏப் 27, 2025 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் :  பேரையூர் அருகே சின்னக்கட்டளை சின்னபாண்டி 32, பாண்டி 35.
இவர்கள் சின்னகட்டளை- கண்ணியம்பட்டி ரோட்டில் உள்ள தோட்டத்தில் மது விற்றனர். சேடபட்டி எஸ்.ஐ., காசிராஜா அவர்களை கைது செய்து 55 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.

