தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது


ADDED : டிச 24, 2024 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2024 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் தாலுகா அல்லிகுண்டம் காசிமாயன் 29, கருப்பசாமி 24. பெருமாள்கோவில்பட்டி பஸ் ஸ்டாப்பில் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டனர்.

ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us