தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மின்னல் தாக்கி 2 மாடுகள் பலி

மின்னல் தாக்கி 2 மாடுகள் பலி

மின்னல் தாக்கி 2 மாடுகள் பலி


ADDED : அக் 22, 2026 04:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 04:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி வில்லாணி பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் சின்னன் மனைவி பாண்டியம்மாள் 50.

தோட்டத்தில் 9 மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று (அக்.,21) இரவு மாடுகளை தோட்டத்தில் உள்ள மரங்களின் அடியில் கட்டி வைத்திருந்தார். இரவு 7:00 மணி முதல் மின்னல் இடியுடன் மழை பெய்தது. இதில் வேப்பமரத்தின் மீது மின்னல் தாக்கியதில் மரத்தடியில் கட்டியிருந்த 2 மாடுகள் இறந்தன. வருவாய்த்துறை, போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us