sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

200 கிலோ பிளாஸ்டிக் பைகள் மேலுாரில் பறிமுதல்

/

200 கிலோ பிளாஸ்டிக் பைகள் மேலுாரில் பறிமுதல்

200 கிலோ பிளாஸ்டிக் பைகள் மேலுாரில் பறிமுதல்

200 கிலோ பிளாஸ்டிக் பைகள் மேலுாரில் பறிமுதல்


ADDED : மார் 20, 2025 05:46 AM

Google News

ADDED : மார் 20, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலூர்: மேலுார் நகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதாக கமிஷனர் பாரத்துக்கு புகார் வந்தது.

அதன்படி நகராட்சி எஸ்.ஐ., தினேஷ் குமார் , மேற்பார்வையாளர் பாலு மற்றும் ஊழியர்கள் ஆய்வு செய்தனர் . அதில் 200 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 18 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஆய்வு தொடரும் என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us