sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கொலையில் 3 பேர் கைது

/

 கொலையில் 3 பேர் கைது

 கொலையில் 3 பேர் கைது

 கொலையில் 3 பேர் கைது


ADDED : பிப் 08, 2026 06:31 AM

Google News

ADDED : பிப் 08, 2026 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை சாமநத்தத்தில் அ.தி.மு.க., இளைஞரணி ஒன்றிய செயலாளர் செந்தில் 35, குடும்ப பிரச்னையில் நேற்றுமுன்தினம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

விசாரணையில் அவரது மனைவிக்கும், அவனியாபுரம் பேச்சிமுத்துவுக்கும் அறிமுகம் இருந்ததால் ஏற்பட்ட பிரச்னையில் கொலை நடந்தது தெரிந்தது. பேச்சி முத்துவிடம் விசாரணை நடக்கிறது.

அவரது கூட்டாளிகள் அவனியாபுரம் மாதவன் 22, மற்றும் 16, 17 வயது சிறுவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us