தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 3 நாள் மூச்சுப்பயிற்சி

3 நாள் மூச்சுப்பயிற்சி

3 நாள் மூச்சுப்பயிற்சி


ADDED : ஆக 13, 2025 02:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2025 02:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை; மதுரையில் மகாத்மா காந்தி யோகா நிறுவனம், இந்தியன் யோகா அசோசியேஷன் - தமிழ்நாடு பிரிவு சார்பில் ஆக.,15 முதல் 17 வரை சிறப்பு மூச்சு பயிற்சி வகுப்பு நடக்கிறது.

தினமும் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை தெப்பக்குளம் டாக்டர் கோகுல்நாத் பாலாஜி நர்ஸிங் ஹோமில் நடக்கிறது. சுவாசப் பிரச்னைகள், அலர்ஜி, மூச்சிரைப்பு, குறட்டை, சைனஸ், மூட்டுவலி, முதுகுவலி, கழுத்துவலி, உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய், மன அழுத்தத்திருந்து விடுப்பட்டு ஆழ்ந்த துாக்கம் பெற இப்பயிற்சி உதவும். மூச்சின் வேகத்தை பரிசோதித்தல், மூச்சின் மூன்று நிலைகளை பயிற்சி செய்தல், பிராணாயாமம் கற்றுத்தரப்படும். முன் பதிவு அவசியம். விபரங்களுக்கு இயக்குனர் கே.பி. கங்காதரனை 88834 21666ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us