ADDED : ஜன 18, 2026 07:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருவள்ளுவர் தினமான நேற்றுமுன்தினம் மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. மதுரை மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையிலான போலீசார் சிலைமான் பகுதியில் டாஸ்மாக் சேல்ஸ்மேன் ராஜ்குமார், ஆதிஸ்வரனிடம் இருந்து விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த 300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இருவரையும் சிலைமான் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

