ADDED : அக் 31, 2024 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலவளவு, அம்மச்சிபுரம் பகுதியில் எஸ்.ஐ., சோனைமுத்து ரோந்து சென்ற போது செல்லச்சாமி தப்பி ஓடவே போலீசார் வீட்டை சோதனையிட்டனர்.
வீட்டினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 330 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். செல்லச்சாமியை தேடி வருகின்றனர்.