/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் 34 பேர் காயம்
/
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் 34 பேர் காயம்
ADDED : ஏப் 13, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லூர், : அலங்காநல்லுார் கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்tதது.
இதில் 920 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 34 காயமடைந்தனர். பெருங்குடி ஸ்டேஷன் போலீஸ்காரர் சித்தையா 43, உட்பட ஐந்து பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

