sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வெறிநாய் கடிக்கு 35 கால்நடைகள் பலி

/

வெறிநாய் கடிக்கு 35 கால்நடைகள் பலி

வெறிநாய் கடிக்கு 35 கால்நடைகள் பலி

வெறிநாய் கடிக்கு 35 கால்நடைகள் பலி


ADDED : ஜூன் 08, 2025 04:02 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார் : கிடாரிப்பட்டியில் மனிதர்கள், கால்நடைகளை வெறி நாய்கள் விரட்டி கடிக்கின்றன. வெறிநாய் கடிக்கு பாதிக்கப்பட்ட கால்நடைகள், வெறி பிடித்து எச்சில் வடிய ஆரம்பித்த 5 நாட்களில் இறந்து விடுகின்றன.

இதுவரை 4 ஆடுகள், 23 கன்றுகள், 8 மாடுகள்உள்பட 35 கால்நடைகள் பலியாகி உள்ளன. நேற்று உஷா என்பவரின் பசு மாடும் இறந்தது. மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வுகாண வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us