/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புத்தாண்டில் 356 விதிமீறல் வழக்குகள்
/
புத்தாண்டில் 356 விதிமீறல் வழக்குகள்
ADDED : ஜன 02, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நகரில் புத்தாண்டில் விதிமீறலில் ஈடுபட்டது தொடர்பாக 356 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
புத்தாண்டை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இரவில் கமிஷனர் லோகநாதன் மேற்பார்வையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் மூலம் போதையில் வாகனம் ஓட்டியதாக 6, பைக் ரேஸ் நடத்தியது தொடர்பாக 39 உட்பட 356 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

