ADDED : அக் 23, 2024 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுாரில் இருந்து காரைக்குடிக்கு கீழவளவு, வாச்சாம்பட்டியை கடந்து செல்ல வேண்டும். இதில் மெயின்ரோட்டில் நேற்று அதிகாலை 2 பசுக்கள், 2 கன்றுகள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தது.
கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர். நேற்று முன்தினம் இதே பகுதியில் ஒரு மாடு விபத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.