ADDED : டிச 08, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் நேற்று முன்தினம் 41 பேரும் நேற்று 40 பேரும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 109 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இரண்டு நாட்களாக டெங்கு காய்ச்சல் பதிவாகவில்லை. மதுரை விமான நிலைய பயணிகளிடம் தொடர்ந்து குரங்கம்மை காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதுவரை யாருக்கும் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை.