தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மின்சாரம் தாக்கி 5 பசுக்கள் பலி

மின்சாரம் தாக்கி 5 பசுக்கள் பலி

மின்சாரம் தாக்கி 5 பசுக்கள் பலி


UPDATED : அக் 22, 2026 06:11 PM

ADDED : அக் 22, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 06:11 PM ADDED : அக் 22, 2026 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: ஆலங்கொட்டாரத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் 5 நிறைமாத சினைப்பசுக்கள் இறந்தன.

இப்பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் 40, தனது மாடுகளை அப்பகுதி வயலில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அங்கு வந்த காட்டுப்பன்றிகள் விரட்டியதில் மாடுகள் தெறித்து ஓடின. அப்போது ஒரு தனியார் வாழைத் தோப்பில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் 5 நிறைமாத சினைப்பசுக்களும் சம்பவ இடத்திலேயே பலியாயின. அரசு நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us