தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரைக்கு 5648 இலவச லேப்டாப்

 மதுரைக்கு 5648 இலவச லேப்டாப்

 மதுரைக்கு 5648 இலவச லேப்டாப்


ADDED : ஜன 25, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 05:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் பிரவீன் குமார் வழங்கினார்.

அவர் கூறுகையில்,'மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 5648 லேப்டாப்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிப்.20 க்குள் அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்படும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us