/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பஸ்சில் பெண்ணிடம் 6 பவுன் திருட்டு
/
பஸ்சில் பெண்ணிடம் 6 பவுன் திருட்டு
ADDED : ஜூலை 10, 2025 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகா உவரி கிராமத்தைச் சேர்ந்த முருகாயி. இவர் விருதுநகரில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு பஸ்சில் ஊருக்கு திரும்பினார்.
கள்ளிக்குடி வந்து பார்த்தபோது பையில் வைத்திருந்த 6 பவுன் நகை, பணம் இருந்த பர்ஸ் மாயமானது தெரிந்தது. கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.