sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வாடிப்பட்டியில் 68 மி.மீ., மழை

/

வாடிப்பட்டியில் 68 மி.மீ., மழை

வாடிப்பட்டியில் 68 மி.மீ., மழை

வாடிப்பட்டியில் 68 மி.மீ., மழை


ADDED : நவ 04, 2024 05:26 AM

Google News

ADDED : நவ 04, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மாவட்டத்தில் வாடிப்பட்டியில் அதிகளவாக 68 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாக தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பகல், இரவில் அவ்வப்போது பெய்கிறது. நேற்று முன்தினம் (நவ.2) காலை 6:00 மணி முதல் நேற்று காலை 6:00 மணி வரை பதிவான மழையளவு விவரம் (மி.மீ.,யில்) வருமாறு:

மதுரை வடக்கு 3.5, தல்லாகுளம் 6, விரகனுார் 6, சிட்டம்பட்டி 3.6, கள்ளந்திரி 8.2, தனியாமங்கலம் 5, மேலுார் 4, புலிப்பட்டி 3, வாடிப்பட்டி 68, சோழவந்தான் 60, சாத்தையாறு அணை 31, மேட்டுப்பட்டி 52.8, ஆண்டிப்பட்டி 28.2, உசிலம்பட்டி 13, குப்பணம்பட்டி 5, விமான நிலையம் 2.8, திருமங்கலம் 29.6, எழுமலை 4.6, கள்ளிக்குடி 41.5.

நீர்மட்டம் விவரம்


பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.3 அடி. (மொத்த உயரம் 152 அடி). அணையில் 3479 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 3402 கனஅடி தண்ணீர் வருகிறது. வினாடிக்கு 1100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 62.3 அடி. (மொத்த உயரம் 71 அடி). அணையில் 4057 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 2715 கனஅடி தண்ணீர் வருகிறது. வினாடிக்கு 69 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சாத்தையாறு அணையின் நீர்மட்டம் 29 (மொத்த உயரம் 29) அடி. அணையில் 56 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 25 கனஅடி தண்ணீர் வரத்தும், அதே அளவு வெளியேற்றமும் உள்ளது.






      Dinamalar
      Follow us