தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கொலை வழக்கில் 7பேர் கைது

கொலை வழக்கில் 7பேர் கைது

கொலை வழக்கில் 7பேர் கைது


UPDATED : நவ 23, 2026 10:54 PM

ADDED : நவ 23, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 10:54 PM ADDED : நவ 23, 2026 10:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமயநல்லுார்: பரவையில் உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட சொத்து தகராறில் சந்தோஷ் 23, நவ.,21ல் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தோஷின் மாமனாரான செந்தில்குமாருக்கும் அவருடன் பிறந்தவர்களான பரமேஸ்வரி, கணேஷ்குமார், சிவக்குமாருக்குமிடையே சொத்துத்தகராறு இருந்தது. செந்தில்குமாரின் பனையூர் வீட்டின் முன்புள்ள மரத்தை சிவக்குமார், கணேஷ்குமார் ஆட்கள் வெட்டினர். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சிலைமான் போலீஸ் ஸ்டேஷனில் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பரவையில் வீட்டிலிருந்த சந்தோஷை சிலர் வெட்டிக்கொன்றனர். அவரது மனைவி தாரணி 23, புகாரின் பேரில் நேற்று முன்தினம் கணேஷ்குமார் 46, மதன்குமார் 22, அருண்பாண்டி 27 கைது செய்யப்பட்டனர்.

நேற்று பரவை சிவக்குமார் 43,முத்துமாணிக்கம் 23, இவரது நண்பர்களான கண்ணனுார் சூரியபிரபு 23, அற்புதராஜா 24, இன்பராஜ் 27, கீரைத்துறை அஜித் 26, கள்ளிக்குடி சீனிவாசன் 25, ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us